திடீரென வெடித்து சிதறிய உலக புகழ்பெற்ற எரிமலை!
இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 500 கி.மீ தொலைவில் சிசிலி தீவில் உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை அமைந்துள்ளது.
மவுண்ட் எட்னா எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 3,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சூடான எரிமலை
மவுண்ட் எட்னா எரிமலை அடிக்கடி வெடித்து சிதறுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.
பனி மூடிய எட்னா எரிமலை சூடான எரிமலை குழம்பை கக்கி வருவதால் ஒரே புகை மண்டலமாக அப்பகுதி மாறியுள்ளது.
மேலும் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்டுள்ள சாம்பல் கழிவுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் தீவில் கரைவது வாடிக்கையாக உள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
