எல்லை மீறி ஊடுருவிய ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
சிரியாவில் 900 அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதிக்கு மர்மமான, ஆளில்லா விமானம் ஒன்று வந்துள்ளது.
அங்குள்ள வான் பரப்பில் மெதுவாக பறந்து அது தகவல் சேகரித்து வந்த நிலையில்,குறித்த விமானத்தில் ஆயுதம் இருக்க கூடும் என்று அஞ்சிய அமெரிக்கா, உடனடியாக தனது F15 ரக போர் விமானத்தை அனுப்பி அந்த ஆளில்லா விமானத்தை உடனே சுட்டு வீழ்த்தியுள்ளது.
கிரீன் வில்லேஜ் என்று அழைக்கப்படும் ஒரு எல்லைக் கிராமத்தில் அமெரிக்க படைகளின் தளம் உள்ளது. சிரியாவில் தங்கியுள்ள அமெரிக்க படைகளை குறி வைத்து பல வேவு நடவடிக்கையில் ஈரான் இறங்கியுள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam