குவைத் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்
குவைத் எயாவேஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(26.04.2026) முதல் மீண்டும் விமான சேவையை தொடங்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவித்துள்ளன.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறித்த சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படும். என குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டை - மின் தேசிய அடையாள அட்டைக்கு விபரம் கொடுக்கின்றீர்களா..! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
விமான சேவை மீட்டெடுப்பு
இதனை தொடர்ந்து குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரம், படிப்படியாக விமான சேவையை முழுமையாக மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தின் பகுதியே இதுவென தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போரின் காரணமாகவே குவைத் தனது வான்வழியை பெப்ரவரி 28 முதல் மூடி இருந்தது.
இதனை தொடர்ந்து அந்த காலத்தில், விமான நிலையமும் அதன் சுற்றுப்புறங்களும் பலமுறை தாக்கப்பட்டதென குறித்த செய்திகள் விளக்கியுள்ளன.
கரூரில் அதிக வாக்குப்பதிவு.. வரலாற்றுச் சாதனை கண்ட தமிழக சட்டமன்ற தேர்தல்.. வெற்றிவாய்ப்பு யாருக்கு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam