புரூஸ்லியின் சாதனையை முறியடித்த தமிழன் (VIDEO)
உலகளாவிய ரீதியில் குத்துச்சண்டை போட்டியில் ஒரு நொடியில் 16 குத்துக்களை செய்து புரூஸ்லியின் சாதனையை முறியடித்து தமிழகத்தினை சேர்ந்த பாலி சதீஸ்வரன் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.
தற்காப்பு கலையின் சிறந்த வீரரான புரூஸ்லியின் சாதனையை ஒரு நொடியில் 9 குத்துக்களை செய்து கடந்த மாதம் சாதனை படைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளார்.
அவ்வாறு சாதனை படைத்துள்ள தமிழனின் வெற்றி வெளி உலகிற்கு பெரியளவு வெளிவராத நிலையில், தமக்கு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தனது திறமையை மென்மேலும் வளர்த்து, வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் இந்த சாதனையை படைக்க தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும்,தனது வெற்றி குறித்தும் எமது சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பகிர்ந்துக்கொண்டுள்ளார். அந்த சிறப்பு நேர்காணல் பின்வருமாறு,
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam