இலங்கை விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள இஸ்ரேலின் போர் விமானம்

Israel Sri Lanka Air Force World
By Amal Dec 23, 2024 01:20 PM GMT
Report

இலங்கை விமானப்படை அடுத்த ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அதன் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபெர் (Kfir) போர் விமானங்களில் ஒன்றை தமது படையில் சேர்த்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, இலங்கையின் விமானப்படையை நவீனமயமாக்குவதற்காக, (IAI) என்ற இஸ்ரேலின் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் 2021இல் கையெழுத்திட்ட 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 60இற்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 60இற்கும் மேற்பட்டோர் பலி

15 ஆண்டு உத்தரவாதம்

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை விமானப்படையின், ஐந்து கேபெர் விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் நவீன ரேடார், உணர்கருவிகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் புதிய தலைகவசங்களின் ஒருங்கிணைப்பு அடங்குகின்றன.

இலங்கை விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள இஸ்ரேலின் போர் விமானம் | The Sri Lanka Air Force Is Set To Add Kfir

இந்த மேம்படுத்தல் முடிந்ததும் கேபெர் விமானங்கள் மேலும் 15 ஆண்டு உத்தரவாதத்தை பெறுகின்றன. இராணுவ மற்றும் வணிக விமானங்களை மேம்படுத்துவதில் விரிவான அனுபவத்தைக் கொண்ட ஐஏஐ நிறுவனம், இஸ்ரேல் விமானப்படை, அமெரிக்க விமானப்படை மற்றும் போயிங் போன்ற வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியுள்ளது.

முன்னதாக இலங்கை விமானப்படை அதன் பரந்த விரிவாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய Y12 விமானங்களையும் கொள்வனவு செய்துள்ளது. 

வடக்கு - கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு - கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US