நடமாடும் வாகனத்தில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
food
people
By Vethu
இங்கிரிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பாணுக்குள் நத்தை ஒன்று காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேக்கரி உற்பத்திகளை பகிரும் வாகனத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பாணிலேயே நத்தை ஒன்று காணப்பட்டுள்ளது.
பாண் கொள்வனவு செய்த நபர் இது தொடர்பில் வாகனத்தில் இருந்த விற்பனையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு ஒன்றும் செய்ய முடியாதென அவர்கள் பதிலளித்துள்ளதாக பாண் கொள்வனவு செய்தவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US