கோவிட் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்
corona virus
covid 19
corona vaccine
By Kamel
கோவிட் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு ஏற்றும் நடவடிக்கை நாளைய தினம் முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனெகா தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு நாளைய தினம் முதல் வழங்கப்பட உள்ளது.
முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
கோவிட் தடுப்பூசியின் முதலாம் மருந்தளவு சுமார் 900,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முதலாம் மருந்தளவு வழங்கப்பட்ட அனைவருக்கும் இரண்டாம் மருந்தளவு ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US