அம்மா - மகன் தொடர் கைதுகளால் அதிர்ச்சி! ஆட்டம் காணும் ராஜபக்ச குடும்பம் - இனியும் தொடரும் என கூறிய அமைச்சர்

Namal Rajapaksa Shiranthi Rajapaksa Rajapaksa Family K.D. Lalkantha
By Benat Oct 14, 2026 07:59 PM GMT
Report

ராஜபக்ச குடும்பத்தில் பலர் கைது செய்யப்பட்டிருப்பது அவர்களை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றது என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச குடும்பத்தில், அம்மா, அப்பா, மகன் என அனைவரும் அரசியல் அதிகாரத்தையும் மக்களால் வழங்கப்பட்ட ஆணையையும் மக்களின் நம்பிக்கையையும் பயன்படுத்தி திருட்டு மற்றும் மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள் எனில், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

சட்டம் அனைவருக்கும் சமம் 

அவர்கள், யார், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்கள், எந்தக் குடும்பம் என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நாட்டில் இதற்கு முன்னர், தேங்காய்களைத் திருடிய சிறுவன், பலாப்பழம் பறித்துச் சென்றவர் என பலருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அம்மா - மகன் தொடர் கைதுகளால் அதிர்ச்சி! ஆட்டம் காணும் ராஜபக்ச குடும்பம் - இனியும் தொடரும் என கூறிய அமைச்சர் | The Rajapaksa Family S Hold Is Wavering

ஆனால், உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு எதிராக இதுவரை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை.

இப்போது அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதால், தாங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடைபெறும் போது அவர்கள் அதிர்ச்சியடைகின்றார்கள்.

இந்த நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பல்வேறு கருத்துக்களை உருவாக்கி இது அரசியல் பழிவாங்கல் என்றும், ஒடுக்குமுறை என்றும் கூறுகின்றனர்.

அம்மா - மகன் தொடர் கைதுகளால் அதிர்ச்சி! ஆட்டம் காணும் ராஜபக்ச குடும்பம் - இனியும் தொடரும் என கூறிய அமைச்சர் | The Rajapaksa Family S Hold Is Wavering

ஆனால், இங்கு சட்டம் தான் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மாறாக அரசியல் பழிவாங்கல் அல்ல. இந்த மூன்று ஆண்டுகளிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை சட்டம் அனைவருக்கும் சமமாகத்தான் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.    

சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த நியாயம் ஞானசாரருக்கு இல்லை! அம்பிட்டியே சுமரணரத்ன தேரரின் ஆதங்கம்..

சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த நியாயம் ஞானசாரருக்கு இல்லை! அம்பிட்டியே சுமரணரத்ன தேரரின் ஆதங்கம்..

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US