சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த நியாயம் ஞானசாரருக்கு இல்லை! அம்பிட்டியே சுமரணரத்ன தேரரின் ஆதங்கம்..

Ranjan Ramanayake Sarath Fonseka Galagoda Aththe Gnanasara Thero Ampitiye Sumanarathana Thero
By Benat Oct 14, 2026 06:53 PM GMT
Report

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க போன்றோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ஏன் ஞானசார தேரருக்கு வழங்க முடியாது என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.

ஞானசார தேரருக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குரல் கொடுத்த ஞானசாரர் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் இந்த நாட்டுக்காகவும், சிங்கள இனத்திற்காகவும் குரல் கொடுத்தார். அவ்வாறு குரல் கொடுத்ததன் விளைவாக, இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த நியாயம் ஞானசாரருக்கு இல்லை! அம்பிட்டியே சுமரணரத்ன தேரரின் ஆதங்கம்.. | Gnanasara Did Not Receive The Justice

எனினும், அந்த பொதுமன்னிப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, அவரை மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து, பொது மன்னிப்பை இரத்துச் செய்து தற்போது சிறையிலும் அடைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, இறுதியாக அவருடைய காவியுடையையும் களைந்துள்ளனர்.

சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க போன்றோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமானது என்றால், ஞானசாரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு மட்டும் எவ்வாறு சட்டவிரோதமானதாக மாறுகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

கனடாவில் கொலை குற்றச்சாட்டில் சிக்கிய தமிழ் இளைஞன்

கனடாவில் கொலை குற்றச்சாட்டில் சிக்கிய தமிழ் இளைஞன்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US