பாடசாலையின் முதல்வர் சுகவீனத்தால் மரணம்
Death
Vavuniya
Mannar
By Independent Writer
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலத்தின் முதல்வர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை சுகவீனம் காரணமாக இன்று (28) மரணமடைந்தார்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்திருந்த அவர் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்தார். ஆயினும் இன்று காலை தனது 61 வது வயதில் மரணமடைந்தார்.
தேசிய பாடசாலையான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை அவர் முதல்வராக கடமையாற்றியிருந்தார்.
மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை பாடசாலையின் முதல்வராக அவர் செயற்பட்டிருந்தார்.
மன்னார் மாவட்டம் நானாட்டானை பிறப்பிடமாக கொண்ட அவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அதிக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US