பருப்பின் விலை அதிகரிக்கலாம்
பருப்பின் விலையானது தேசிய சந்தையில் மேலும் அதிகரிக்கும் என அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஒரு கிலோ கிராம் பருப்பு 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கைக்கு கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
கனடாவில் அறுவடை குறைந்து உலக சந்தையில் பருப்பின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இலங்கையிலும் அதன் விலை அதிகரிக்கலாம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.