சமையல் எரிவாயுவின் விலை பெருந்தொகையால் உயர்வு
Srilanka
Price
Gas
By Kamel
சமையல் எரிவாயுவின் விலை பெரிய தொகையினால் உயர்த்தப்பட்டுள்ளது.
லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2750 ரூபாவாகும்.
இதுவரையில் 1493 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயுவின் விலை 503 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி புதிய விலை 1101 ரூபாவாகும்.
2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 520 ரூபாவாகும்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US