எம்பிலிப்பிட்டியவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
Crime
Gun Shooting
Gun Violence
By Aanadhi
எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் இலக்கு வைக்கப்பட்ட நபர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அதனையடுத்து அவர் தனமல்வில மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக ஏற்பட்ட போட்டியே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US