துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல - சட்டமா அதிபர்
colombo
law
port city
By Benat
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அது 13 வது திருத்தச் சட்டத்தின் எவ்வித தடைகளுக்கோ, அமுல்படுத்தப்பட்டுள்ள வரையறைகளுக்கோ முரணானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக பீ.பி. ஜயசுந்தர, சட்டமா அதிபருக்கு தெளிவுப்படுத்திய அனுப்பிய கடித்திற்கு பதிலளிக்கும் வகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US