மதம் மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!!
The Kerala Story என்றொரு திரைப்படம் கடந்த வருடம் இந்தியாவில் வெளிவந்து மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
ஒரு இந்துப் பெண் ஒரு முஸ்லிம் இளைஞனால் திட்டமிட்டுக் காதலிக்கப்பட்டு, அவள் மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் ISIS தீவிரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றாள்- இதுதான் The Kerala Story திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.
கடந்த வருடம் வெளிவந்த The Kerala Story திரைப்படத்தில் கூறப்பட்டிருந்ததுபோன்று இலங்கையில் நடந்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தை, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது IBC தமிழ் தொலைக்காட்சி.
உலக மட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்த மர்மச் சம்பவங்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
