வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஆளுநர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

Jaffna Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Apr 24, 2026 04:43 PM GMT
Report

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நெல் நடுகை இயந்திரத் தொடக்க விழா இன்று (24.04.2026) துணுக்காய், கோட்டைகட்டிய குளத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நெல் நடுகை இயந்திரத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்ததுடன், இயந்திரம் மூலமான நடுகைச் செயற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, மல்லாவியில் 'சியாப்' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விதை நெல் தூய்மையாக்கல் இயந்திரத்தைப் பொருத்துவதற்கான அடிக்கல்லை நாட்டியதுடன், தூய விதை நெல் உற்பத்தித் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள வயல் நிலங்களையும் பார்வையிட்டார்.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஆளுநர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை | The Governor On The Development Northern Province

விவசாயிகளுடனான கலந்துரையாடலின் போது ஆளுநர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வளங்கள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருப்பது கவலைக்குரியது. இதனை எம்மால் மாற்ற முடியும்.

எமது இயற்கை வளங்களை முழுமையாகவும் அறிவியல் ரீதியாகவும் பயன்படுத்துவதன் ஊடாகவே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.

கடந்த காலங்களில் எமது மாகாணத்திற்குக் கிடைத்த பல உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்தன. அவற்றை மீள இயக்க நாம் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பலனாகவே, தற்போது இந்த சங்கத்தின் அரிசி ஆலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

உர விநியோகத்தில் சிக்கல்கள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மத்திய அமைச்சர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இந்தச் சாதகமான அரசியல் சூழலை விவசாயிகள் மற்றும் கூட்டுறவுத்துறையினர் சரியாகப் பயன்படுத்தி மாகாணத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஆளுநர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை | The Governor On The Development Northern Province

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் அகிலன் கதிர்காமர் தெரிவிக்கையில், ஏனைய மாகாணங்களில் பயன்படுத்தப்படாது முடங்கிக்கிடந்த 24 நெல் நடுகை இயந்திரங்களை ஆளுநரின் விசேட கோரிக்கைக்கு அமைய விவசாய அமைச்சர் லால் காந்த எமது மாகாணத்துக்கு வழங்கியுள்ளார்.

சர்வதேச ரீதியாக உர விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இந்த இயந்திர நடுகை முறைமை மிகக் குறைந்த உரப் பாவனையுடன் அதிக விளைச்சலைத் தரக்கூடியது. இது நவீன விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், துணுக்காய் உதவிப் பிரதேச செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஈரானின் திடீர் தீர்மானம்.. வளைகுடா போர்பதற்றத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள பதிவு!

ஈரானின் திடீர் தீர்மானம்.. வளைகுடா போர்பதற்றத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள பதிவு!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US