வட்டவளை மவுன்ஜின் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
அம்பகமுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரிவின் கீழ் வரும் ஹட்டன், வட்டவளை - மவுன்ஜின் தோட்டம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கிறிஷான் பேமசிறி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களின் இணைப்பாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்தே மவுன்ஜின் தோட்டத்தை தனிமைப்படுத்த தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மவுன்ஜின் தோட்டத்தை சேர்ந்த பல குடும்பங்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வட்டவளை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் இணைப்பாளர்கள் என 59 பேர் கொரோனா தொற்றாளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri