பங்களாதேஷுக்கு ஏற்பட்ட கதி இலங்கைக்கு ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது : சம்பிக்க ரணவக்க
Champika Ranawaka
Sri Lanka
Bangladesh
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
பங்களாதேஷுக்கு ஏற்பட்ட கதி இலங்கைக்கு ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் தனது கருத்துக்களை வெளியிட்ட அவர், பங்காளதேஷ் அதன் பொருளாதார வேகத்தை, தலைகீழாக மாற்றியமைக்கும் வகையில் ஸ்திரமின்மையை நோக்கி செல்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அரகலய செயற்பாட்டாளர்கள்
அரகலய என்ற காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கட்டிடத்தை சூறையாடியிருந்தால் இலங்கை இன்று பங்களாதேஷ் போன்ற நாடாக மாறியிருக்கும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US