இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கிடைக்கவுள்ள முழு அதிகாரம்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Sivaa Mayuri Jul 12, 2024 10:56 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதித் தேர்தலுக்கு சட்ட மற்றும் நிதித் தடைகள் எதுவும் இல்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayaka) வலியுறுத்தி கூறியுள்ளார். 

அத்துடன், தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட நிதிகளில் பிரச்சினைகள் இல்லை எனவும் தேர்தலைத் தொடர தங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதியுள்ளது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தேர்தலை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக சட்ட அதிகாரிகள், அரச அச்சக திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

ரணில் - மகிந்த - பசில் இரகசிய சந்திப்பு: அரசியல் மட்டத்தில் பரபரப்பு

ரணில் - மகிந்த - பசில் இரகசிய சந்திப்பு: அரசியல் மட்டத்தில் பரபரப்பு

தேர்தல் திகதி

அடுத்த வாரம் ஜூலை 17ஆம் திகதியன்று நிதி அமைச்சின் அதிகாரிகள் தங்களை சந்திக்கவுள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கிடைக்கவுள்ள முழு அதிகாரம் | The Election Commissioner Will Have Full Powers

இந்தநிலையில், 2024 ஜூலை 14ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் ரத்நாயக்க கூறியுள்ளார். 

இதன்படி, 2024, செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17ஆம் திகதிகளுக்கு  இடையில் ஒரு நாளில் வாக்குப்பதிவை நடத்துவதற்கு அனுமதிக்கும் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் குறித்த காலத்தில் நடாத்தப்பட வேண்டும் : வியாழேந்திரன்

ஜனாதிபதி தேர்தல் குறித்த காலத்தில் நடாத்தப்பட வேண்டும் : வியாழேந்திரன்

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US