ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan political crisis Udaya Gammanpila
By Dharu Dec 23, 2024 01:00 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துக்கு சவால் விடும் பிரதான நபராக செயற்படலாம் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சிப் பெற்றமை குறித்து வங்குரோத்து நிலையடைந்துள்ள உலக நாடுகள் ரணில் விக்ரசிங்கவிடம் ஆலோசனை பெறுகின்றமை சிறப்பம்சமாகும் எனவும், உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியலில் இருந்து முழுமையாக தான் ஓய்வுப்பெறவில்லை. செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளோம். வெற்றியும், தோல்வியும் என்றும் நிலையானதல்ல.

குற்றவியல் விசாரணை தொடர்பில் அநுரகுமாரவுக்கு அனுப்பட்ட விசேட கடிதம்

குற்றவியல் விசாரணை தொடர்பில் அநுரகுமாரவுக்கு அனுப்பட்ட விசேட கடிதம்

பொருளாதார கொள்கை

2020 ஆம் ஆண்டு பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற ஸ்ரீ லங்கா ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு படுதோல்வியடைந்தது. அதேபோல் அன்று 3 ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆகவே அரசியலில் ஏதும் நடக்கலாம்.

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: எச்சரிக்கும் முன்னாள் எம்.பி | The Challenge Awaiting Ranilal S New Government

ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுப் பெறவில்லை. இந்த அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் பிரதான நபராக அவர் செயற்படலாம். ஏனெனில் அவரது பொருளாதார கொள்கைகளையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுத்துகிறார்.

2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்த போது தனிநபராகவே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார். குறுகிய காலப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டது.

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: எச்சரிக்கும் முன்னாள் எம்.பி | The Challenge Awaiting Ranilal S New Government

பல ஆண்டுகாலமாக வங்குரோத்து நிலையில் உள்ள ஆஜன்டீனா, லெபனான், சிம்பாபே நாடுகள் இன்றும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை‘‘ என்றார்.

சட்ட திருத்தத்தின் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தல்: ஆணைக்குழு திட்டவட்டம்

சட்ட திருத்தத்தின் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தல்: ஆணைக்குழு திட்டவட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US