11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம் : வசந்த கரன்னாகொடவுக்கு சாதகமாக செயற்படும் அரசாங்கம்
இலங்கை அரசாங்கம் வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டிலிருந்து அவரை நீக்குவதற்கான முயற்சி எடுப்பதாக அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமலாக்கிய சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தற்போது வரையில் நீதி கிடைக்கவில்லை என அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவித்தாவது,

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
