கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்: இங்கிலாந்து வீரருக்கு லாரா புகழாரம்

Cricket West Indies cricket team England Cricket Team James Anderson
By Dharu Jul 04, 2024 04:11 AM GMT
Report

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரரான பிரைன் லாரா இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டசனை உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

நடந்து முடிந்த 20க்கு 20 தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா தனதாக்கியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே லாரா ஆண்டசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

காலி மார்வெல்ஸ் அணி புள்ளிப்பட்டியிலில் முதலிடம்

காலி மார்வெல்ஸ் அணி புள்ளிப்பட்டியிலில் முதலிடம்

டெஸ்ட் தொடர்

மேற்கிந்திய தீவுகள் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது .

இந்த தொடரானது ஜூன் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில் அந்த போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்: இங்கிலாந்து வீரருக்கு லாரா புகழாரம் | The Best Bowler In Cricket

இந்நிலையில் இது தொடர்பில் லாரா கூறியதாவது, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் அவரின் புள்ளி விவரங்கள் மிகவும் அற்புதமானவை.

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதனைகளை செய்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் உயர் பதவி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் உயர் பதவி

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனநிலை இல்லை என்பது எனக்கு தெரியும்.

கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்: இங்கிலாந்து வீரருக்கு லாரா புகழாரம் | The Best Bowler In Cricket

ஆனாலும் தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டின் இறுதி தருணத்தில் நிற்கிறார். தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கும் அவர் தற்போதைய மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. என்னை பொறுத்தவரை அவரே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்." என லாரா கூறியுள்ளார்.

இந்திய வீரர்களின் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டொலர்களால் உயர்வு

இந்திய வீரர்களின் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டொலர்களால் உயர்வு

ஜப்னா கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது காலி அணி

ஜப்னா கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது காலி அணி

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US