பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு

Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Navy Sri Lanka Government
By Rakesh Aug 05, 2026 11:12 AM GMT
Report

அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையால் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு, இன்று(05.08.2026) விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த அதிகாரி

தாய்நாட்டுக்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால், அவர் கோப்ரல் பதவி நிலையிலிருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு | Tharanga Wins Gold Medal At Commonwealth Games

அத்துடன், விமானப்படைத் தளபதியால் ரொமேஷ் தரங்கவுக்குச் விசேட நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.  

இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு | Tharanga Wins Gold Medal At Commonwealth Games

பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு | Tharanga Wins Gold Medal At Commonwealth Games

பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு | Tharanga Wins Gold Medal At Commonwealth Games

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US