தையிட்டி விகாரைக்குள் சென்ற தமிழ் எம்.பி - அம்பலப்படுத்திய பிரதேச சபை உறுப்பினர்
வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாகவே மக்கள் தங்களது சொந்த நிலங்களை மீட்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கெதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் இடம்பெறுகின்றது.
அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டமானது பல சர்ச்சைகளை தோற்றுவித்தது.
இந்தநிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற தையிட்டி விகாரைக்கெதிரான போராட்டத்தின் போது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவரை பொலிஸார் விகாரைக்குள் செல்ல அனுமதித்ததாக தமிழரசுக்கட்சியினுடைய வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார் தெரிவித்தார்.
ஆனால் சிறீதரன் எம்பியை அனுமதிக்கவில்லை. எனவே அவரை நாங்கள் இராணுவத்தின் ஒட்டுக்குழு என்றுதான் கூறுவோம் என்றும் குறிப்பிட்டார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அதன் பின்னணி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam