இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள வெளிநாட்டில் தலைமறைவாகிய ஆபத்தான நபர்கள்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dhayani Feb 10, 2026 09:46 AM GMT
Report

வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளில் 24 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்ட 24 குற்றவாளிகளில் 10 பேர் 2024 இல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள வெளிநாட்டில் தலைமறைவாகிய ஆபத்தான நபர்கள் | 24 People Hiding Abroad Will Caught Within 2 Years

2025 ஆம் ஆண்டில், 11 குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு இதுவரை, 03 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாகி, இந்த நாட்டில் குற்றங்களைச் செய்து வரும் பாதாள உலகக் கும்பல் குண்டர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் உட்பட பல்வேறு வகையான கிட்டத்தட்ட 300 குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ளன.

சிவப்பு பிடியாணை

மேலும் அவர்களுக்கு எதிராக இன்டர்போலிடமிருந்து சிவப்பு பிடியாணை பெற எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள வெளிநாட்டில் தலைமறைவாகிய ஆபத்தான நபர்கள் | 24 People Hiding Abroad Will Caught Within 2 Years

இதற்கிடையில், வெளிநாடுகளில் தலைமறைவாகி, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்ட 103 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் சிவப்பு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.  

கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US