வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக தாட்சாயினி வஜீகரன் பதவியேற்பு
Ministry of Education
Education
By Thileepan
வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளராக தாட்சாயினி வஜீகரன் பதவி உயர்வு பெற்று நேற்று (24.06) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இவர் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி இருந்தார்.
அதன் பின் வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா வடக்கு கல்விப் பணிபாளராக செயல்பட்டு வந்த து.லெனின் அறிவழகன் தீவக வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றமாகி சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US