இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : ஸ்ரோக்ஸ் விலகல்
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் தசைப்பிடிப்பால் அணித்தலைவர் பென் ஸ்ரோக்ஸ் (Ben Stokes ) விலகிய நிலையில் ஆலி போப் அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பவுள்ளதோடு துணை அணித்தலைவர் பொறுப்பு ஹாரி புரூக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் (Manchester) நாளை தொடங்குகிறது.
இதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
குறித்த அணியில் டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஆலி போப் (அணித்தலைவர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், மேத்யூ போட்ஸ், மார்க்வுட், சோயிப் பஷீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
