அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுரேஷ் சாலேயின் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்

CID - Sri Lanka Police Sri Lanka Bomb Blast Sri Lanka Police Dilith Jayaweera
By Dhayani Feb 25, 2026 01:15 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பனிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இன்று (25) அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு கடுமையாக கண்டித்துள்ளார்.

சுரேஷ் சாலே கைது! பிரதான சூத்திரதாரி தொடர்பான அநுரவின் தகவலை மறைக்க நாடகமாம்..

சுரேஷ் சாலே கைது! பிரதான சூத்திரதாரி தொடர்பான அநுரவின் தகவலை மறைக்க நாடகமாம்..

 

அரச அதிகார துஷ்பிரயோகம் 

சுரேஷ் சாலே ஒரு புகழ்பெற்ற மற்றும் மிகவும் திறமையான இராணுவ அதிகாரி மற்றும் போர்வீரர் என்றும், அவர் இலங்கையில் 3 தசாப்தங்களாக நிலவிய கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுரேஷ் சாலேயின் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம் | Suresh Salle Arrest Dilith S X Note

இவ்வளவு சிறந்த அதிகாரியை இந்த வழியில் விசாரிப்பது ஒரு அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது என்றும், அதன் நியாயத்தன்மை மற்றும் லட்சியம் குறித்தும், அது அரச அதிகார துஷ்பிரயோகமா என்பது குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன என்றும் திலித் ஜெயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டால், அது நீதியை கேலி செய்வது மட்டுமல்ல, நமது இலங்கை ஆயுதப் படைகளின் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். 

ஆயுதப்படைகளின் மன உறுதி பாதிப்பு

நாட்டைப் பாதுகாக்கத் தமது உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள், அரசியல் தேவைகளுக்கான இலக்குகளாக மாற்றப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுரேஷ் சாலேயின் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம் | Suresh Salle Arrest Dilith S X Note

நீதி வெளிப்படையானதாகவும், பாரபட்சமற்றதாகவும், திரிபுகளிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும், மேலும் இதன் அடிப்படையில் இல்லாத எந்தவொரு நடவடிக்கையும் பொறுப்பானவர்கள் மீது ஒரு அழியாத அடையாளத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று திலித் ஜெயவீர கூறியுள்ளார்.

நம்பகமான சாட்சியங்களுக்குப் பதிலாக, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது நீதியைச் சீர்குலைப்பது மட்டுமன்றி, இலங்கை ஆயுதப் படைகளின் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.  

விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை

சுரேஷ் சாலேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஹ்ரான்! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ள தகவல்கள்

சுரேஷ் சாலேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஹ்ரான்! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ள தகவல்கள்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US