இளையோர் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்த விசேட யோசனை
இளையோர் ஒலிம்பிக் போட்டித் தொடரில் கிரிக்கெட்டையும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
எதிர்வரும், 2030 ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் குழாமுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை மேற்கொண்டுள்ளது.
இளையோர் ஒலிம்பிக்
2023 ஆம் ஆண்டின் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை மும்பையில் நடத்த கடந்த ஆண்டு இந்திய அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டது.
அதேபோல 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் மும்பையில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இளையோர் ஒலிம்பிக் போட்டியினை இந்தியாவில் நடத்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
