இலங்கைக்குள் நுழைந்த பயங்கரவாதி! அரசு எடுத்துள்ள முடிவு: செய்திகளின் தொகுப்பு
இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத நபர் பங்களாதேஷிலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னர் வேறு நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து வர்த்தகர் போன்று தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
மேலும் இந்திய பாதுகாப்புப் படையினரால் தேடப்படும் சந்தேகநபர், இந்திய பாதுகாப்புப் படையினரையும், இந்திய நீதிமன்றங்களையும் தவிர்த்து தலைமறைவாக வாழ்ந்து வரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri