மொஸ்கோவில் கொடூர தாக்குதல்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் - செய்திகளின் தொகுப்பு
மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை தொடந்து கழிப்பறையில் இருந்து 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதகாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதில் பலர் துப்பாக்கி சூடு காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும் மீதமிருந்தவர்கள், அரங்கில் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam