விமான தாக்குதலில் ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி: நேரலையில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்

Sri Lanka Social Media Israel World Israel-Hamas War
By Thulsi Nov 03, 2023 11:27 PM GMT
Report

புதிய இணைப்பு

காசாவின் தென்பகுதியில்  இஸ்ரேலிய விமான தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் மூத்த நிருபரான முகமது அபு ஹதாப் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (03.11.2023) வெள்ளிக்கிழமை இரவு தெற்கு காசாவின் கான் யூனிஸில் அமைந்திருந்த ஊடகவியலாளரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அவரது மரணம் அவரது சக ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது சகா கொல்லப்பட்ட செய்தியை வாசித்த அறிவிப்பாளர் சல்மான் அல் பசீர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இரா. சாணக்கியனை கடுமையாக சாடும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்: சர்ச்சைக்குரிய விளக்கம்(Video)

இரா. சாணக்கியனை கடுமையாக சாடும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்: சர்ச்சைக்குரிய விளக்கம்(Video)


பாரிய அழிவு 

விமான தாக்குதலில் ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி: நேரலையில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர் | Telegram Restricts Access To Hamas Channels

நாங்கள் ஒருவர் பின்ஒருவராக உயிரிழக்கின்றோம் எங்களை பற்றியே காசா மீது கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள பாரிய அழிவு குறித்தோ எவருக்கும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா மீதான இஸ்ரேலியப் போரின் தொடக்கத்திலிருந்து கொல்லப்பட்ட 31 வது பாலஸ்தீன பத்திரிகையாளர் அபு ஹத்தாப் ஆவார் என தெரிவித்துள்ளது.

விமான தாக்குதலில் ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி: நேரலையில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர் | Telegram Restricts Access To Hamas Channels

முதலாம் இணைப்பு

ஹமாஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக கருதப்படும் பல சேனல்களுக்கு சமூகவலைத் தளமான டெலிகிராம் (Telegram) தடை விதித்துள்ளது.

குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சமூகவலைத் தளம்

விமான தாக்குதலில் ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி: நேரலையில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர் | Telegram Restricts Access To Hamas Channels

மேலும், உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now செய்தி கணக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த வாரம் முதல் Google Play அல்லது Apple app store இல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம் பதிப்புகளுக்கு இந்தக் கணக்குகள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)

தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)

அழிவின் விளிம்பில் உலகின் எட்டாவது அதிசயம்.....!சுற்றுலாப் பயணிகளால் ஏற்பட்ட பாரிய பாதிப்பு

அழிவின் விளிம்பில் உலகின் எட்டாவது அதிசயம்.....!சுற்றுலாப் பயணிகளால் ஏற்பட்ட பாரிய பாதிப்பு

இஸ்ரேலுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்: போர் தொடர்பில் ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்ட அறிவிப்பு (Video)

இஸ்ரேலுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்: போர் தொடர்பில் ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்ட அறிவிப்பு (Video)

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US