அழிவின் விளிம்பில் உலகின் எட்டாவது அதிசயம்.....!சுற்றுலாப் பயணிகளால் ஏற்பட்ட பாரிய பாதிப்பு

Sri Lanka Tourism Tourism Sigiriya
By Thulsi Nov 03, 2023 05:29 PM GMT
Report

சிகிரியாவில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்காலச் சுவர்களில் 70 வீதமானவை தற்போது அழிந்துள்ளதாக இலங்கை மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் படிகளால் அமைக்கப்பட்ட பாதையின் ஊடாக செல்வதால் அவை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தகவலை இலங்கை மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசியர். காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இயக்கச்சி - றீட்சா ஊழியர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய புலம்பெயர் தொழிலதிபரின் அறிவிப்பு (Video)

இயக்கச்சி - றீட்சா ஊழியர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய புலம்பெயர் தொழிலதிபரின் அறிவிப்பு (Video)


அறிவுறுத்தல் பலகைகள் 

இலங்கைக்கு அண்மை நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ள நிலையில், உலகின் எட்டாவது அதிசயமாக திகழும் சிகிரியாவை நாளாந்தம் பார்வையிட ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர் விஜயம் செய்வதாக இலங்கை மத்திய கலாசார நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அழிவின் விளிம்பில் உலகின் எட்டாவது அதிசயம்.....!சுற்றுலாப் பயணிகளால் ஏற்பட்ட பாரிய பாதிப்பு | 70 Percent Ancient Walls In Sigiriya Destroyed

அத்துடன், குறித்த பாதையில் நடப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், சுற்றுலாப் பயணிகள் அதனை பொருட்படுத்தாது செல்வதாகவும் இதனை புனரமைக்கும் பணிகளுக்காக வருடாந்தம் மில்லியன் கணக்கான ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நெகிழி எனப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் சிகிரியா பகுதியில் அதிகளவில் வீசப்படுவதால் குறித்த பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும் அழிவைச் சந்திக்கும் இஸ்ரேலின் தலைநகர் (Video)

பெரும் அழிவைச் சந்திக்கும் இஸ்ரேலின் தலைநகர் (Video)

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video)

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video)

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US