போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளி வெளிநாடு ஒன்றில் கைது!
United Arab Emirates
Crime
Law and Order
By Amal
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியான தெஹி பலே மல்லி’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் செஹான் சத்சர, வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இதுவரை இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக எந்தவித உறுதிப்படுத்தலும் அறிவிக்கப்படவில்லை.
போதைப்பொருள் கடத்தல்
சத்சர ஐக்கிய அரபு இராச்சியத்தில் மறைந்திருந்து, அங்கிருந்து தென் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை வழிநடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அவர் ஐரோப்பிய நாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US