சட்டவிரோத கடற்றொழிலைக் கட்டுப்படுத்த 15 மாவட்டங்களில் விசேட குழுக்கள்

Fishing Sri Lanka Fisherman
By Bavan Sep 30, 2026 09:25 PM GMT
Report

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் 15 பிரதான கடற்றொழில் மாவட்டங்களில் விசேட மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பது தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்  நடைபெற்றது. 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

ஏற்கனவே, நடைபெற்ற கலந்துரையாடல்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பிரதான கடற்றொழில் மாவட்டங்களை உள்ளடக்கிய விசேட குழுக்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் 

இதன் முன்னேற்றம் மற்றும் குழுக்களைச் செயற்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

சட்டவிரோத கடற்றொழிலைக் கட்டுப்படுத்த 15 மாவட்டங்களில் விசேட குழுக்கள் | Teams 15 Fisheries Districts Curb Illegal Fishing

இதற்கமைய, கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சிலாபம், அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம், காலி, மாத்தறை, தங்காலை, களுத்துறை மற்றும் மன்னார் ஆகிய 15 மாவட்டங்களை மையப்படுத்தி விசேட குழுக்களை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கோட்டாபயவை கலங்கடித்த காணொளி ஆதாரம்! மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய வித்தியாதரன்

கோட்டாபயவை கலங்கடித்த காணொளி ஆதாரம்! மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய வித்தியாதரன்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US