ஆசிரியர் பற்றாக்குறை: பாதிப்புக்கு உள்ளாகும் திருகோணமலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை

Ministry of Education Trincomalee Sri Lankan Schools
By Badurdeen Siyana Jan 03, 2024 10:15 PM GMT
Report

திருகோணமலை - ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்றையதினம்(03.01.2024) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமூக ஆர்வலர்கள் முறையாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.

பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் முறையிட தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கல்வி நிலை தடைப்படும் அபாயத்தில் உள்ளது: எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்

நாட்டில் கல்வி நிலை தடைப்படும் அபாயத்தில் உள்ளது: எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்

ஆசிரியர் பற்றாக்குறை

பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையினால் 50% மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை: பாதிப்புக்கு உள்ளாகும் திருகோணமலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை | Teacher Shortage Problem Trinco

அதனை தொடர்ந்து கடந்த காலங்களில் பாடசாலையில் உயர்தரம் நடத்தப்படவில்லை எனவும், இதற்கு ஆசிரியர் பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையுமே காரணம் எனவும் கூறப்படுகிறது.

எனினும், 2022ம் ஆண்டு வெளியான சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும் போதிய ஆசிரியர்கள் இன்மையால் அவர்களால் குறித்த பாடசாலையில் உயர்தரத்தினை தொடர முடியாதுள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை

முன்வைக்கப்பட்டள்ள கோரிக்கை

இதனால் மாணவர்கள் வெளிப்பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை: பாதிப்புக்கு உள்ளாகும் திருகோணமலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை | Teacher Shortage Problem Trinco

அதனைத் தொடர்ந்து இம்முறையும் 2023ம் ஆண்டு வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இக்கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் சித்தியடைந்து உயர்தம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பெற்றோரின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம்: அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம்: அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US