23006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு

Ministry of Education Sri Lanka Department of Examinations Sri Lanka Teachers
By Amal Oct 15, 2026 08:45 AM GMT
Report

இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3 (a) வகுப்புக்கு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

இந்த நிலையில், 2026 மே 24 அன்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையின் அடிப்படையில், தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தத்தமது நிரந்தர வதிவிட மாகாணத்திற்குரிய இணையப் பக்கத்திற்குச் சென்று, பரீட்சை வினாத்தாள் மொழிமூலம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகத் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை சுட்டெண்ணைப் பயன்படுத்தித் தகுதியைச் சரிபார்க்க முடியும்.

பல்கலைக்கழகங்களில் இருந்து சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களைப் பெற வேண்டிய விண்ணப்பதாரர்கள் 2026 அக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியான இணைய இணைப்புகள்

23006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு | Teacher Service For Vacant Teaching Positions

  • மேல் மாகாணம்: https://moe.gov.lk/en/western-province/
  • மத்திய மாகாணம்: https://moe.gov.lk/en/central-province/
  • தென் மாகாணம்: https://moe.gov.lk/en/southern-province/
  • வட மாகாணம்: https://moe.gov.lk/en/northern-province/
  • கிழக்கு மாகாணம்: https://moe.gov.lk/en/eastern-province/
  • வடமேல் மாகாணம்: https://moe.gov.lk/en/north-western-province/
  • வடமத்திய மாகாணம்: https://moe.gov.lk/en/north-central/
  • ஊவா மாகாணம்: https://moe.gov.lk/en/uva-province/
  • சபரகமுவ மாகாணம்: https://moe.gov.lk/en/sabaragamuwa-province/

நேர்முகப் பரீட்சைகள் 2026 நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

அழைப்புக் கடிதங்கள்: நேர்முகப் பரீட்சை நடைபெறும் இடம், திகதி மற்றும் நேரம் அடங்கிய அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன், 2026 அக்டோபர் மாத இறுதியில் கல்வி அமைச்சு மற்றும் மாகாண அரச சேவை ஆணைக்குழுக்களின் இணையத்தளங்களில் விரிவான கால அட்டவணைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US