சாவகச்சோி - மீசாலை பகுதியில் ஆசிரியை வீட்டில் ஆயுத முனையில் கொள்ளை!
சாவகச்சோி – மீசாலை பகுதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தித் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற சமயம் திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளரான பெண் ஆசிரியை கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்கு வெளியே சாதாரணமாக வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டு முற்றத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் ஆசிரியையையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததுடன், ஆசிரியையின் கணவன் மற்றும் மாமனைக் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி வீட்டிலிருந்து தங்க நகைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
