வீதிக்கு உரிமை கோரும் பிள்ளையான்! வெடித்தது புதிய சர்ச்சை (Video)
Batticaloa
Pillayan
Sri Lanka Politician
By P.sasikaran
களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதி புனரமைப்புக்கு 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலே ஆர்.டி.ஏ தான் செய்கிறதே தவிர பிள்ளையானோ மற்ற எவருமே உரிமை கோர முடியாதென மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திற்கு பெறுப்பான பொறியியலாளரொருவர் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடியின் முன்னாள் பிரேதேச சபை உறுப்பினரொருவர் வீதி புனரமைப்பு தொடர்பில் குறித்த பொறியியலாளரிடம் தொலைபேசியூடாக வினவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி மக்கள் வீதி புனரமைப்பு தொடர்பில் அவருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைக்கமைய வீதியை பார்வையிட சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளியில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 66 Reviews
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US