இலங்கையில் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் வரிநிலுவையை கொண்டுள்ள 4000 நிறுவனங்கள்
இலங்கையில் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் வரிநிலுவையைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 4479 என்று தெரிய வந்துள்ளது.
குறித்த தகவலை பேராதனைப் பல்கலைக்கழக(University of Peradeniya) பொருளாதாரக் கற்கைத் துறை பேராசிரியர் வசந்த அதுகோராள முன்வைத்துள்ளார்.
மதுபான உற்பத்தி
குறித்த வரி நிலுவையைச் செலுத்தாத நிறுவனங்களில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பலவும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி “ஒரு கோடி தொடக்கம் ஒன்றரைக் கோடி வரை - 3108 நபர்களும், ஐந்து கோடி தொடக்கம் பத்துக் கோடி வரை - 632 நபர்களும், பத்துக் கோடி தொடக்கம் முப்பது கோடி வரை 457 நபர்களும் முப்பது கோடி தொடக்கம் ஐம்பது கோடி வரை 104 நபர்களும் ஐம்பது கோடி தொடக்கம் நூறு கோடி வரை 88 நபர்களும் நூறு கோடிக்கும் மேல் 90 நபர்களும் பாரிய வரி நிலுவையை கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
