நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
தற்போதைக்கு நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
13 பிரதேச செயலகப் பிரிவுகள்
அதன் பிரகாரம் பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முலை்லை, ஹப்புத்தளை, கண்டி மாவட்டத்தின் யடிநுவர மற்றும் உடுநுவரை, கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை, தெஹியோவிட்டை, கலிகமுவ, வரக்காப்பொல மற்றும் கேகாலை, குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகமை, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, பலாங்கொடை, இரத்தினபுரி ஆகிய 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan