பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு
Bangladesh
World
By Amal
பங்களாதேஷில் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று(17.2.2026) பதவியேற்கிறார்.
2024-ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் புரட்சிக்குப் பிறகு நடைபெறும் முதல் ஜனநாயக ரீதியிலான ஆட்சி மாற்றம் இதுவாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
பதவியேற்பு
இன்று மாலை ஜனாதிபதி முகமது சஹாபுதீன் முன்னிலையில் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

பெப்ரவரி 12இல் நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) கூட்டணி 212 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US