யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையே வெடித்த மோதல்.. எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Jaffna University of Jaffna Sri Lanka Police Investigation
By Sajithra Nov 22, 2026 02:18 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து, பல்கலைக்கழக நிர்வாகம் உள்விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல், கடந்த 19ஆம் திகதி இரவு, முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் தங்குமிடத்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் பலர் கைதாக வாய்ப்பு

இதில் காயமடைந்த மூன்று மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையே வெடித்த மோதல்.. எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை | Jaffna Uni Students Fight Police Inquiry

மோதலில் ஈடுபட்ட 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை இந்த மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரம், இந்த மோதலில் தொடர்புடைய மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இடம்பெற்றிருந்தாலும், பொலிஸாரின் தற்போதைய விசாரணைகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மோதலுக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதவாறு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினம் தொடர்பில் நளிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினம் தொடர்பில் நளிந்த வெளியிட்ட தகவல்

யாழ். பல்கலைக்கழ மாணவர்களிடையே மோதல் : 5 பேர் காயம் – 21 மாணவர்கள் விளக்கமறியலில்

யாழ். பல்கலைக்கழ மாணவர்களிடையே மோதல் : 5 பேர் காயம் – 21 மாணவர்கள் விளக்கமறியலில்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US