தமிழ்வின் வாசகர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21.03.2026) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல்-பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் தமிழ்வின் இணையத்தளம் மகிழ்ச்சி அடைகிறது.
எல்லையில்லா சகோதரத்துவம்
இஸ்லாமிய மக்கள் அவர்களின் நம்பிக்கையின் படி ஈதுல் பிதர் எனும் நோன்பு பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீதியான அடிப்படையில் இந்த ரமழான் பெருநாள் அமையட்டும்!
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri