தமிழ் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: எழும் கண்டனங்கள்

Kilinochchi Vavuniya Journalists In Sri Lanka
By Thileepan Dec 28, 2024 11:49 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல் ஊடக துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிபாடே என வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஊடகவியலாளர் தமிழ்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் நேற்று (27.12.2024) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடத்த முயற்சி 

அதற்கு ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமையே காரணம்.

அதன் நீட்சியாக ஆயுதபலம், பண பலம், அரசியல் பலம் கொண்டவர்கள் மக்கள் நலன் சார்ந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும், அவர்கள் மீதான அடக்கு முறைகளையும் தொடர்தும் செய்த வண்ணமே உள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: எழும் கண்டனங்கள் | Tamilselvan Journelist Attack

அதனையே கிளிநொச்சி மாவட்ட சுயாதீன சிரேஸ்ட ஊடகவியலாளரான தமிழ்செல்வன் அவர்களது தாக்குதலும் எடுத்துக் காட்டுகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பகல் பொழுதில் பொதுமக்கள் செறித்த பகுதியில் ஊடகவியலாளரை கடத்த முற்பட்டதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமை ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் கேள்வி உட்பத்தியுள்ளதுடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கான நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, மட்டு.ஊடக அமையமும் இதனை கடுமையாக கண்டித்துள்ளனர். 

"கிளிநொச்சியில் ஊடகவியலாளர் கடத்த முற்பட்டதுடன் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தி - குமார் 

தமிழ்த் தேசியத்தை அழிக்காதே..! மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை

தமிழ்த் தேசியத்தை அழிக்காதே..! மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US