48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்

Indian National Congress Tamil nadu Tamil Nadu Budget 2023 TVK
By Dhayani May 06, 2026 10:59 AM GMT
Report

புதிய இணைப்பு  

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றிக்கு கழகத்தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார்.

இதன்போது தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.

நாளை பதவியேற்கலாம்

இந்த சந்திப்பின்போது த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்குமார், சி.டி.ஆர்.நிர்மல்குமார், வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய் | Tamilnadu Tvk Leader Vijay To Meet Governor

காங்கிரஸின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரியுள்ளார்.

இதற்கமைய, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல் அமைச்சராக விஜய் நாளை பதவியேற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை 3.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோருவார் என்றும், மேலும் பெரும்பான்மைக்கு தேவையான கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தவெகவுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு - காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை

தவெகவுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு - காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை

தவெகவு ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு

கேரளம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு அவர் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளார்.

48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய் | Tamilnadu Tvk Leader Vijay To Meet Governor

இதனால் ஆளுநர் அர்லேகர் தற்போது கேரளாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நாளை முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு

108 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை கடந்த 48 மணிநேரமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது.

48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய் | Tamilnadu Tvk Leader Vijay To Meet Governor

த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளதாக கடிதத்தையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கும் பட்சத்தில் நாளை நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகின்றது.

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்

ஆயிரக்கணக்கான அரச தொழில் வெற்றிடங்கள் - கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆயிரக்கணக்கான அரச தொழில் வெற்றிடங்கள் - கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US