சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! அமைச்சரவை பட்டியல் வெளியீடு

Tamil nadu Tamil Nadu Election 2026 C Joseph Vijay
By Dhayani May 16, 2026 11:50 AM GMT
Report

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதில் பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை முதல்வர் விஜய் வைத்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி! பின்னணியில் மறைந்துள்ள அரசியல் உத்தரவுகள்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி! பின்னணியில் மறைந்துள்ள அரசியல் உத்தரவுகள்

பட்டியல் வெளியீடு

முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு பொது நிர்வாகம், உள்துறை, பெண்கள் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.  

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! அமைச்சரவை பட்டியல் வெளியீடு | Tamilnadu Portfolio Allocation Ministers 

அமைச்சர் என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு

கே.ஜி. அருண்ராஜுக்கு சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கீடு.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் துறை ஒதுக்கீடு.  

 அமைச்சர் பி. வெங்கட்ரமணனுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒதுக்கீடு.  

அமைச்சர் ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை ஒதுக்கீடு.  

அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கீடு.  

அமைச்சர்  டி.கே. பிரபுவுக்கு கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கீடு.  

அமைச்சர் எஸ். கீர்த்தனாவுக்கு தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை ஒதுக்கீடு.  

புதிய அமைச்சரவை துறை ஒதுக்கீடு தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை வேகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 24 மணிநேரத்தில் கடலோரப்பகுதிகள் கொந்தளிப்பாக மாறக்கூடும்..! அவசர அறிவுறுத்தல்

அடுத்த 24 மணிநேரத்தில் கடலோரப்பகுதிகள் கொந்தளிப்பாக மாறக்கூடும்..! அவசர அறிவுறுத்தல்

திடீர் வெள்ள அபாயம்! அடுத்த 48 மணித்தியாலங்களுக்காக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற எச்சரிக்கை

திடீர் வெள்ள அபாயம்! அடுத்த 48 மணித்தியாலங்களுக்காக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற எச்சரிக்கை

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US