யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி

Vijay Jaffna Sri Lanka Parliament Ramanathan Archchuna TVK
By Benat May 05, 2026 05:34 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கேட்டது போல கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து தமிழ்நாட்டிடம் இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சபையில் வைத்து, அர்ச்சுனா எம்.பி வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

யாழ்ப்பாணம் இனி தமிழகத்திற்கா..

மேலும் அவர் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த, தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய்க்கு, ஒரு அடக்கப்பட்ட தமிழன் என்ற வகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


வடக்கில், உள்ள தீவுப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்பது மிக முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக நெடுந்தீவு பகுதியில் உள்ள குடும்பங்களில் பாதிக்கு பாதி மக்களுக்கு மின்சாரம் இல்லை. ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 5 நாட்களில் மின்சாரம் தடைப்படுகின்றது.  தீவுப் பகுதிகளில் இது பாரிய பிரச்சினையாக உள்ளது. 

கச்சத்தீவை, விஜய் கேட்டார் என்ற போது அதனை தர முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.  ஆனால், நாங்கள் கூறுகின்றோம் கச்சத்தீவை மாத்திரம் அல்ல, முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு எழுதிக் கொடுங்கள். தமிழ் நாட்டு மக்கள் எங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி | Tamilnadu Election Tvk Vijay Won Archchuna Mp

தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றிய விசில் புரட்சி - முதலமைச்சராவாரா விஜய்..!

தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றிய விசில் புரட்சி - முதலமைச்சராவாரா விஜய்..!

இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்

இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US