நாட்டின் கடனை அடைக்க தமிழ் இளைஞனின் திட்டம்!
நாட்டினுடைய கடனை அடைப்பதற்காக அரசாங்கத்திற்கு உதவி செய்யும் நோக்கில் தமிழ் இளைஞன் ஒருவன் களமிறங்கியுள்ளார்.
நாட்டு மக்களிடம் இருந்து பணத்தை அறவிட்டு அதனை இலங்கையினுடைய (Sri Lanka) கடனை அடைப்பதற்கு பயன்படுத்தலாம் எனக் கோரி கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எனினும், அரசாங்கத்திற்கு கடிதத்தை கையளித்து 27 நாட்களாகியும் அதற்கான நியாயம் கிடைக்காத பட்சத்தில், ஜனாதிபதி செயலகம் முன்பாக குறித்த இளைஞன் இன்று (29) காலை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அங்கு நின்ற பொலிஸார் குறித்த இளைஞன் வைத்திருந்த பதாதையை கிழித்து அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த இளைஞன் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
