தமிழ் பேசும் சீன பெண்ணை வியக்கவைத்த சுவிட்சர்லாந்து ஈழத்து ஆண்களின் செயல்
தமிழர்களின் உற்சாகம் மற்றும் விருந்தோம்பல் தனக்கு தமிழ் கற்பதில் மிகப்பெரிய ஊக்கம் அளித்துள்ளதாக சீன பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் 4 ஆண்டுகளாக தமிழ் மொழியினை கற்கின்றேன். 247 எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழியினை முதலில் கற்கும் போது சற்று தயக்கம் இருந்தது.
ஆனால் தமிழை கற்க ஆரம்பித்து செல்ல செல்ல கலாசாரத்தின் பற்றினால் தமிழை கற்பதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |